Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

08 செப் 2025

கடகம்: செலவு

கடகம்:

புனர்பூசம் 4: நன்மையான நாள். முயற்சியில் இன்று மாலை வரை இழுபறி இருக்கும். எதிலும் ஒரு முடிவிற்கு வரமுடியாமல் தடுமாற்றம் ஏற்படும்.

பூசம்: செயல்களில் சின்னச் சின்ன தடை இருக்கும். மேற்கொள்ளும் வேலையில் போராடி வெற்றி பெறுவீர். எதிர்பார்த்த லாபம் அடைவீர்.

ஆயில்யம்: தொழில் போட்டியால் நெருக்கடி உண்டாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும். இன்று மாலை நிலை மாறும். விருப்பம் நிறைவேறும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us