கடகம் : செலவு
முந்தய நாட்களின் ராசி
07 செப் 2025

கடகம்: செலவு
கடகம்:
புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மேற்கொள்ளும் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
பூசம்: முயற்சி இழுபறியாகும். எதிர்ப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செயல்களில் சிரமம் தோன்றும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.


