கடகம் : பிரீதி
முந்தய நாட்களின் ராசி
06 செப் 2025

கடகம்: பிரீதி
கடகம்:
புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். காலை வரை உங்கள் வேலை எளிதாக நடக்கும், மதியம் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சல் அதிகரிக்கும்.
பூசம்: எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. பிறரை நம்பி ஈடுபடும் வேலை இழுபறியாகும்.


