Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : கவலை

முந்தய நாட்களின் ராசி

01 செப் 2025

கடகம்: கவலை

கடகம்

புனர்பூசம் 4: முயற்சியால் வெற்றி காணும் நாள். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிலும் நிதானம் அவசியம்.

பூசம்: பழைய பிரச்னை ஒன்றில் முடிவு ஏற்படும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். தொழில் எதிரிகள் விலகிச் செல்வர்.

ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். முயற்சி வெற்றியாகும். நம்பிக்கையோடு மேற்கொண்ட வேலையில் லாபம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us