Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : பகை

முந்தய நாட்களின் ராசி

31 ஆக 2025

கடகம்: பகை

கடகம்:

புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

பூசம்: மனக்குழப்பம் நீங்கும். உறவினர்கள் ஆதரவால் வேலை நடக்கும். உழைப்பவர்களின்  நிலை உயரும்.

ஆயில்யம்: செயல்களில் லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us