Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

29 ஆக 2025

கடகம்: புகழ்

கடகம்:

புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும். கவனமுடன் செயல்படுவீர்.

பூசம்: சுறு சுறுப்பாக செயல்படுவீர். காலையில் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தை ஒட்டி வெளியூர் பயணம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும்.

ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சங்கடம் நீங்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us