கடகம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
27 ஆக 2025

கடகம்: உயர்வு
கடகம்:
புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு செயல்களில் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும்.
பூசம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளியூர் பயணம் நன்மையில் முடியும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.


