கடகம் : அமைதி
முந்தய நாட்களின் ராசி
25 ஆக 2025

கடகம்: அமைதி
கடகம்:
புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். குடும்பத்தினர் விருப்பம் அறிவீர்கள். நண்பர்களால் நன்மை ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.
பூசம்: பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். நீங்கள் நினைப்பது நிறைவேறும். வழக்கு சாதகமாகும்.


