Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

10 ஆக 2025

கடகம்: புகழ்

கடகம்:

புனர்பூசம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிப்பால் நெருக்கடிக்கு ஆளாவீர்.

பூசம்: புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணத்தையும் தவிர்ப்பது நன்மையாகும். 

ஆயில்யம்: இன்று யாரிடமும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அனுசரித்துச் செல்வது நல்லது.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us