Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

09 ஆக 2025

கடகம்: பாராட்டு

கடகம்:

புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்களின் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.

பூசம்: பணியிடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள். 

ஆயில்யம்: பண வரவு உண்டாகும். புதிய நட்பால் உங்கள் கனவு நனவாகும்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us