Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

27 ஜூலை 2025

கடகம்: ஆர்வம்

கடகம்

புனர்பூசம் 4: நினைப்பது நடக்கும். முயற்சியில் இழுபறி ஏற்பட்டாலும் எதிர்பார்த்ததை அடைவீர். தடைபட்ட வருவாய் வரும்.

பூசம்: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

ஆயில்யம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர். எடுக்கும் முயற்சி சாதகமாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us