Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

26 ஜூலை 2025

கடகம்: ஆதரவு

கடகம்:

புனர்பூசம் 4: அதிர்ஷ்டமான நாள். மனக்குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வருமானம் திருப்தி தரும்.

பூசம்: குரு பார்வையால் மனபயம் போகும். வருமானம் உயரும். குடும்ப நெருக்கடி நீங்கும். நீங்கள் நினைத்தபடியே வேலை நடக்கும்.

ஆயில்யம்: மனக்குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் எடுத்த வேலைகளில் லாபத்தைக் காண முடியும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us