Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

23 ஜூலை 2025

கடகம்: சாந்தம்

கடகம்:

புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். அலைச்சல் உண்டாகும். இருந்தாலும் நினைத்ததை சாதிப்பீர். 

பூசம்: பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளில் பணம் கரையும். குடும்பத்தில் நெருக்கடி உண்டாகும்.

ஆயில்யம் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் வரும் லாபத்தைவிட செலவு கூடும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவிபுரிவர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us