கடகம் : ஜெயம்
முந்தய நாட்களின் ராசி
17 ஜூலை 2025

கடகம்: ஜெயம்
கடகம்:
புனர்பூசம் 4: நன்மையான நாள். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர். வரவு அதிகரிக்கும்.
பூசம்: நினைப்பது நிறைவேறும். வருமானத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும்.


