Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : பீடை

முந்தய நாட்களின் ராசி

30 ஜூன் 2025

கடகம்: பீடை

கடகம்: புனர்பூசம் 4: வரவால் வளம் காணும் நாள். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூசம்: பணிபுரியும் இடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர். பொருளாதார நிலை உயரும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. 

ஆயில்யம்: நேற்றைய முயற்சி வெற்றியாகும். செயலில் லாபம் காண்பீர். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us