கடகம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
28 ஜூன் 2025

கடகம்: முயற்சி
கடகம்: புனர்பூசம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.
பூசம்: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
ஆயில்யம்: முயற்சியால் ஆதாயம் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். 

