கடகம் : அச்சம்
முந்தய நாட்களின் ராசி
24 ஜூன் 2025

கடகம்: அச்சம்
கடகம்:
புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத செலவுகளால் சங்கடம் அதிகரிக்கும். குடும்பத்தில் நெருக்கடி தோன்றும்.
பூசம்: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது.


