Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

22 ஜூன் 2025

கடகம்: உயர்வு

கடகம்: புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எண்ணம் நிறைவேறும். சேமிப்பு உயரும்.
பூசம்: விழிப்புடன் செயல்படுவதால் வேண்டாத பிரச்னை விலகிப்போகும். உங்கள் அனுகு முறையால் நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.
ஆயில்யம்: நேற்றைய முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் ஆதரவுடன் ஒரு வேலையை முடிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us