Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சிக்கல்

முந்தய நாட்களின் ராசி

09 ஜூன் 2025

கடகம்: சிக்கல்

கடகம்: புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். குடும்பத்தினரால் சில சங்கடங்கள் உருவாகும்.பூசம்: வியாபாரத்தில் முழுமையான கவனம் செலுத்துவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும். ஆயில்யம்: பணியிடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். உழைப்பாளர்கள் போராடி வெற்றி பெற வேண்டியிருக்கும்.

மேலும் இன்றைய ராசி :