Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

30 மே 2025

கடகம்: வரவு

கடகம்: புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். வழக்கமான செயலிலும் பொறுமை தேவை.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பொருளாதார நிலை உயரும். நேற்று இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.ஆயில்யம்: வேலையில் இருப்பவர்கள் நிதானமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us