Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

28 மே 2025

கடகம்: ஓய்வு

கடகம்: புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள் முயற்சி லாபமாகும். நண்பர்கள் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவீர். விருப்பம் பூர்த்தியாகும்.பூசம்: உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.ஆயில்யம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வருமானம் உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us