Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

26 மே 2025

கடகம்: நலம்

கடகம்: புனர்பூசம் 4: நினைப்பதை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எதிர்பார்த்த லாபம் வரும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். அதிகாரியின் ஆதரவு உண்டாகும். கொடுத்த பணம் வசூலாகும்.ஆயில்யம்: வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வரவேண்டிய பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us