Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : கவலை

முந்தய நாட்களின் ராசி

13 மே 2025

கடகம்: கவலை

கடகம்: புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் வரும். பூசம்: நீங்கள் நினைத்தது தாமதமாக நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு பிரச்னைகளை சரி செய்வீர். ஆயில்யம்: உங்களது முயற்சி தள்ளிப்போகும். பிறரை நம்பி எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us