Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

12 மே 2025

கடகம்: ஆர்வம்

கடகம்: புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரித்தாலும் வருமானத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.பூசம்: வரவேண்டிய பணம் வரும். விலகிச்சென்ற உறவுகள் உங்களைத் தேடிவருவர்.ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். ஆடம்பர செலவுகள் செய்து மகிழ்வீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us