Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : உதவி

முந்தய நாட்களின் ராசி

12 ஏப் 2025

கடகம்: உதவி

கடகம்: புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். விழிப்புடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். பூசம்: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆயில்யம்: உங்களது முயற்சி ஆதாயம் தரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us