கடகம் : ஆர்வம்
முந்தய நாட்களின் ராசி
09 ஏப் 2025

கடகம்: ஆர்வம்
கடகம்: புனர்பூசம் 4: வரவால் வளம் காணும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் பாராட்டிற்கு ஆளாவீர். கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம்.ஆயில்யம்: நீண்டநாள் முயற்சி இன்று வெற்றியாகும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.


