Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நட்பு

முந்தய நாட்களின் ராசி

31 மார் 2025

கடகம்: நட்பு

கடகம்: புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாய்ப்புகளைப் பயன்படுத்தி லாபம் அடைவீர்.பூசம்: அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தொழில் முன்னேற்றமடையும்.ஆயில்யம்: இழுபறியாக இருந்த வேலையைப் போராடி முடிப்பீர். அலுவலக வேலையாக ஒருசிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us