Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சலனம்

முந்தய நாட்களின் ராசி

13 மார் 2025

கடகம்: சலனம்

கடகம்: புனர்பூசம் 4: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பண வரவில் இருந்த தடை விலகும். செல்வாக்கு உயரும். உற்சாகம் அதிகரிக்கும்.பூசம்: இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பணிபுரியும் இடத்தில் நிம்மதியான சூழல் இருக்கும். செயல் சாதகமாகும்.ஆயில்யம்: உங்கள் பேச்சாற்றல் இன்று கை கொடுக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us