Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : அலைச்சல்

முந்தய நாட்களின் ராசி

27 பிப் 2025

கடகம்: அலைச்சல்

கடகம்: புனர்பூசம் 4: சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் சங்கடங்களை சந்திப்பீர். செலவு அதிகரிப்பால் நெருக்கடிக்கு ஆளாவீர்.பூசம்: முன்னோர் வழிபாடு நன்மை தரும். புதிய முயற்சிகளையும் வெளியூர் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் நிதானம் தேவை.ஆயில்யம்: இன்று யாரிடமும் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அதனால் பிரச்னை உருவாகும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us