Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

21 பிப் 2025

கடகம்: போட்டி

கடகம்: புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். முயற்சி ஒன்றில் போராடி வெற்றி பெறுவீர். திறமை வெளிப்படும். வியாபாரத்தில் வருமானம் திருப்தி தரும்.பூசம்: குடும்பத்தினர் செயல்பாடுகளால் மனக்குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.ஆயில்யம்: பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us