Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நஷ்டம்

முந்தய நாட்களின் ராசி

18 பிப் 2025

கடகம்: நஷ்டம்

கடகம்: புனர்பூசம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். பணிபுரியும் இடத்தில் திறமைக்கு மதிப்புண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.பூசம்: செயல்களில் நெருக்கடி உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும் என்றாலும் போராடி சாதிப்பீர்.ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் ஆதாயமடைவீர். வெளியூர் பயணம் சாதகமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us