Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

15 பிப் 2025

கடகம்: அமைதி

கடகம்: புனர்பூசம் 4: முயற்சிக்குரிய லாபம் கிடைக்கும் நாள். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். எதிர்பார்த்த தகவல் வரும். பழைய கடன்கள் வசூலாகும்.பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர் வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். நிதிநிலை உயரும்.ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us