Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நஷ்டம்

முந்தய நாட்களின் ராசி

11 பிப் 2025

கடகம்: நஷ்டம்

கடகம்: புனர்பூசம் 4: அதிர்ஷ்டமான நாள். விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். திட்டமிட்டு செயல்பட்ட லாபம் காண்பீர். ஒருசிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.பூசம்: தேவையற்ற குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடை ஏற்படும். சிந்தித்து செயல்படுவதால் சிரமம் குறையும். ஆயில்யம்: பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்கள் அணுகுமுறை லாபம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us