Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

05 பிப் 2025

கடகம்: நலம்

கடகம்: புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். பூசம்: அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இன்று தவிர்க்கவும்.ஆயில்யம்: நெருக்கடி விலகும். வியாபாரி தங்கள் பொருள்களை விற்பனை செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்குவீர். உங்கள் திட்டம் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us