Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

03 டிச 2024

கடகம்: வெற்றி

கடகம்: புனர்பூசம் 4: வழக்கு வெற்றியாகும் நாள். இழுபறியாக இருந்த வேலை நடந்தேறும். இடம் சம்பந்தப்பட்ட விவகாரம் தீர்வு உண்டாகும்.பூசம்: தடைகளைத் தாண்டி முயற்சி வெற்றி அடையும். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.ஆயில்யம்: வியாபார போட்டியாளர் விலகிச் செல்வர். செல்வாக்கு உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us