Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

01 அக் 2024

கடகம்: நன்மை

கடகம்: புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தின் விருப்பம் அறிந்து செயல்படுவீர். நண்பர்களால் நன்மை ஏற்படும். நிதிநிலை உயரும்.பூசம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். ஒரு சிலர் கண் மருத்துவரை சந்திப்பீர். நீங்கள் நினைப்பது நிறைவேறும்.ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ஒரு சிலர் தொழிலை மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us