Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

21 ஆக 2024

கடகம்: நலம்

கடகம்: புனர்பூசம் 4: உங்களை அவமதிக்கும் வகையில் சிலரின் நடவடிக்கை இருக்கும். ஆவலுடன் மேற்கொண்ட வேலை இழுபறியாகும்.பூசம்: நினைப்பது நிறைவேறும் நாள். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செயல்களில் தெளிவு இருக்கும்.ஆயில்யம்: எதிர்ப்பை சந்திக்கும் நாள். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். உங்களைச்சுற்றி இருப்பவர்களால் அமைதி கெடும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us