Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

18 ஆக 2024

கடகம்: நலம்

கடகம்: புனர்பூசம் 4: வரவால் வளம்காணும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.பூசம்: குழப்பம் சூழும் நாள். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வருவாய் இழுபறியாகும். ஆயில்யம்: நேற்றைய விருப்பம் நிறைவேறும் நாள். பணத்திற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us