Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

22 ஜூலை 2024

கடகம்: புகழ்

கடகம்: புனர்பூசம் 4: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலுடன் செயலில் நன்மை காண்பீர்.பூசம்: நன்றாக பழகியவர்களுடனும் கருத்து வேறுபாடு உண்டாகும். வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும்.ஆயில்யம்: நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். நண்பர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us