கடகம் : உற்சாகம்
முந்தய நாட்களின் ராசி
28 ஜூன் 2024

கடகம்: உற்சாகம்
கடகம்: புனர்பூசம் 4: போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.
பூசம்: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.
ஆயில்யம்: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். சிந்தித்து செயல்பட்டு சாதனை புரிவீர்கள்.


