Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

24 ஜூன் 2024

கடகம்: பரிவு

கடகம்: புனர்பூசம் 4: நண்பர்கள் உதவி நன்மை தரும். இழுபறியாக இருந்த ஒரு வேலை இன்று முடிவிற்கு வரும்.
பூசம்: நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
ஆயில்யம்: செயலில் எதிர்பாராத தடையை சந்திப்பீர்கள். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us