கடகம் : பரிவு
முந்தய நாட்களின் ராசி
18 ஜூன் 2024

கடகம்: பரிவு
கடகம்: புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அலைச்சல் அதிகரித்தாலும் வருமானத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.
பூசம்: புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். விலகிச்சென்ற உறவுகள் உங்களைத்தேடி வருவார்கள்.
ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்கள். ஆடம்பர செலவுகளால் பணம் கரையும்.


