Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : ஓய்வு

முந்தய நாட்களின் ராசி

15 ஜூன் 2024

கடகம்: ஓய்வு

கடகம்: புனர்பூசம் 4: உங்கள் முயற்சி லாபமாகும். தொழிலில் இருந்த தடை விலகும். பொருளாதார நிலை உயரும்.
பூசம்: எதிர்பார்த்த உதவி வரும். நீங்கள் ஈடுபடும் செயலில் சிந்தித்து செயல்படுவது அவசியம்.
ஆயில்யம்: நினைத்ததை சாதித்து லாபம் அடைவீர். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை சீராகும். யோகமான நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us