Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : பேராசை

முந்தய நாட்களின் ராசி

13 ஜூன் 2024

கடகம்: பேராசை

கடகம்: புனர்பூசம் 4: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும்.
பூசம்: தடைபட்டிருந்த வருவாய் வரும். வெளியூர் பயணம் லாபமாகும். விருப்பம் நிறைவேறும்.
ஆயில்யம்: உங்கள் செயலில் வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். லாபம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us