Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

05 ஜூன் 2024

கடகம்: பெருமை

கடகம்: புனர்பூசம் 4: போராடி வெற்றி அடையும் நாள். உங்கள் செயல்களில் விவேகம் இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பூசம்: லாபமான நாள். வியாபாரத்தில் புதிய யுக்தியைக் கையாள்வீர். உங்கள் முயற்சி நிறைவேறும்.
ஆயில்யம்: அமைதி காக்க வேண்டிய நாள். வழக்கு விவகாரம் இழுபறியாகும். வருமானத்தில் தடை ஏற்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us