கடகம் : மேன்மை
முந்தய நாட்களின் ராசி
30 மே 2024

கடகம்: மேன்மை
கடகம்: புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். செயல்களில் லாபமும் முயற்சியில் முன்னேற்றமும் உண்டாகும்.
பூசம்: விழிப்புடன் செயல்படவேண்டிய நாள். நினைத்த செயல்கள் நிறைவேறாமல் போகும்.
ஆயில்யம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.


