Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

18 மே 2024

கடகம்: சுகம்

கடகம்: புனர்பூசம் 4: எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றும். உதவி புரிவதாக சொன்னவர்கள் காணாமல் போவார்கள்.
பூசம்: குடும்பத்தினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர்கள். வரவை வைத்து கடன்களை அடைப்பீர்கள்.
ஆயில்யம்: நம்பிக்கையுடன் எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். நண்பர்கள் உதவியால் உங்கள் முயற்சி நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :