Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

06 மே 2024

கடகம்: சாந்தம்

கடகம்: புனர்பூசம் 4: பெரியோர் ஆதரவால் பிரச்னை தீரும் நாள். உங்கள் முயற்சி லாபமாகும். பிள்ளைகளால் நன்மை அதிகரிக்கும்.
பூசம்: வருவாயை எதிர்பார்த்து மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.
ஆயில்யம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி இழுபறியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us