Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

04 மே 2024

கடகம்: அனுகூலம்

கடகம்: புனர்பூசம் 4: முயற்சி இழுபறியாகும். எந்த ஒன்றிலும் ஒரு முடிவிற்கு வரமுடியாமல் தடுமாறுவீர். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
பூசம்: செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். நீண்டநாள் விருப்பம் பூர்த்தியாகும். ஆதாயம் அதிகரிக்கும்.
ஆயில்யம்: எதிர்ப்புகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். மனதில் குழப்பம் அதிகரிக்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us