Dinamalar-Logo
Dinamalar Logo


கடகம் : தேர்ச்சி

முந்தய நாட்களின் ராசி

30 ஏப் 2024

கடகம்: தேர்ச்சி

கடகம்: புனர்பூசம் 4: பிரச்னைகளை முறியடித்து நினைத்ததை சாதிப்பீர்கள். நவீனப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.
பூசம்: பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தொகை வந்துசேரும்.
ஆயில்யம்: வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட வருத்தம் நீங்கும். பெரியோர் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us